தமிழ் சினிமாவின் பிளேபாய் என்று எல்லோரலும் அழைக்கப்பட்டுவந்த நடிகர் ஆர்யா. இவர் நான் கடவுள், அவன் இவன், ராஜா ராணி, சார்பட்டா பரம்பரை என பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
ஆர்யா கஜினிகாந்த் படத்தில் ஜோடியாக நடித்த சயீஷாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார்.
தொடர்ந்து இருவரும் படத்தில் நடித்து வருகிறார்கள். சயீஷா சிம்பு நடிப்பில் ரிலீசுக்கு தயாராகியிருக்கும் பத்து தல படத்தில் ஐட்டம் பாடல் ஒன்றிற்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.
இந்நிலையில் தற்போது ஆர்யா சயீஷாவுக்கு முத்தமிட்டு ரொமான்ஸ் செய்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.