Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கேப்டன் மில்லர் படத்தில் முக்கிய வேடத்தில் அதிதி பாலன்!

கேப்டன் மில்லர் படத்தில் முக்கிய வேடத்தில் அதிதி பாலன்!
, திங்கள், 16 அக்டோபர் 2023 (07:16 IST)
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் ராக்கி மற்றும் சாணி காகிதம் ஆகிய படங்களுக்கு அடுத்து தனது மூன்றாவது படமான கேப்டன் மில்லர் படத்தை தனுஷை வைத்து இயக்கி வருகிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.  இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங்கை முடித்த தனுஷ் அடுத்து தன்னுடைய 50 ஆவது படத்தில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் இப்போது படத்தின் பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன.

இப்போது கேப்டன் மில்லர் படத்தின் இறுதிகட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வரும் நிலையில் இந்த படத்தில் அருவி புகழ் அதிதி பாலன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்த கட்டத்துக்கு செல்லும் அஜித் 63 படம்… லேட்டஸ்ட் அப்டேட்!