Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயக்குனர், பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜா மனைவி காலமானார்!

Webdunia
திங்கள், 17 மே 2021 (06:08 IST)
இயக்குனர், பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜா மனைவி காலமானார்!
பிரபல இயக்குநர் மற்றும் பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ் அவர்களின் மனைவி கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளது திரையுலகினர்களை அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது
 
சிவகார்த்திகேயன் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த கனா என்ற திரைப்படத்தை இயக்கிவரும் கபாலி. தர்பார் பைரவா உள்பட பல திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியவருமான அருண்ராஜா காமராஜ் அவர்களின் மனைவி கொரோனா தொற்றுக்கு உள்ளாகி கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் 
 
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு திடீரென அவர் காலமானார். இதனை அடுத்து திரையுலகினர் அருண் ராஜா காமராஜ் அவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கொரோனாவுக்கு கடந்த சில நாட்களில் பல பிரபலங்கள் பலியாகியுள்ள நிலையில் தற்போது மேலும் ஒருவர் பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹாட் & க்யூட்டான உடையில் கலக்கும் ரகுல் ப்ரீத் சிங்!

ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சிம்புவின் ஐம்பதாவது படத்தையும் கைப்பற்றுகிறதா ஏஜிஎஸ் நிறுவனம்?

மீண்டும் காமெடியனாக நடிக்க முடிவெடுத்த சந்தானம்?... அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை!

இசைஞானி இளையராஜா நீதிமன்றத்தில் ஆஜர்? என்ன வழக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments