Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

யானை படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

யானை படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
, செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (15:21 IST)
அருண் விஜய்யின் சமீபத்தைய ரிலீஸான யானை திரைப்படம் ஆகஸ்ட் 19 ஆம் தேதி ஓடிடியில் ரிலீஸாக உள்ளது.

தமிழ் சினிமாவின் கமர்ஷியல் இயக்குனர்களில் ஒருவரான ஹரி இயக்கிய யானை திரைப்படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜூலை 1 ஆம் தேதி ரிலீஸானது. இதுவரை அருண் விஜய்யின் படங்கள் ரிலீஸ் ஆகாத அளவுக்கு மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. விக்ரம் திரைப்படத்துக்குப் பிறகு வெளியான திரைப்படங்களில் யானை வெற்றிப்படமாக அமைந்தது.

இந்நிலையில் இப்போது இதே கூட்டணியில் மீண்டும் ஒரு படம் உருவாக உள்ளது. ஹரி இயக்கத்தில் ஆர்யா மற்றும் அருண் விஜய் ஆகியோர் இணைந்து இந்த புதிய படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கான வேலைகளை இயக்குனர் ஹரி தற்போது தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் யானை திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி 50 நாட்கள் கழித்து ஜி 5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

50 கோடி வசூலைத் தாண்டிய சீதாராமம்… அனைத்து மொழிகளிலும் ஹிட்