Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அருண் விஜய் வீட்டில் நிகழ்ந்த மரணம்!

அருண் விஜய் வீட்டில் நிகழ்ந்த மரணம்!
, செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (17:24 IST)
அருண் விஜய்யின் மாமனார் என் எஸ் மோகன் உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்துள்ளார்.

அருண் விஜய் தொடர்ந்து தோல்வி படங்களாகக் கொடுத்து கொண்டிருந்த போது அவரை வைத்து மாஞ்சா வேலு, மலை மலை’, ’தடையறக் காக்க’ உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் டாக்டர் என்.எஸ் மோகன். இந்த படங்கள் எல்லாம் அருண் விஜய்யின் சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தவை. மோகனின் மகள் ஆர்த்தியைதான் அருண் விஜய் திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் உடல்நலக் குறைவால் மோகன் இன்று உயிரிழந்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தைரியமாக பிக்பாஸ் போயிட்டு வா என்று சொன்னவர்… தாமிரா மறைவு குறித்து நடிகர் ஆரி அர்ஜுனன் இரங்கல்!