Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முதல் முதலாக இந்தியில் ரீமேக் ஆகும் அருண் விஜய் திரைப்படம்!

முதல் முதலாக இந்தியில் ரீமேக் ஆகும் அருண் விஜய் திரைப்படம்!
, சனி, 24 ஏப்ரல் 2021 (08:26 IST)
அருண் விஜய் நடிப்பில் உருவான தடம் திரைப்படம் இந்தியில் ஆதித்யாராய் கபூர் நடிப்பில் ரீமேக் ஆக உள்ளது.

அருண் விஜய் சினிமா வாழ்க்கையில் அதிக வசூல் செய்த திரைப்படமாக தடம் திரைப்படம் அமைந்தது. அந்த படத்துக்கு பிறகு அருண் விஜய்யின் மார்க்கெட் விரிவடைந்து பல முன்னணி இயக்குனர்களும் அவருடன் பணிபுரிய ஆர்வமாக உள்ளனர். இந்நிலையில் இப்போது தடம் திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆக உள்ளது.

முதலில் சித்தார்த் மல்ஹோத்ரா நடிப்பதாக இருந்த இந்த படத்தில் இப்போது ஆதித்யராய் கபூர் நடிக்க உள்ளார். தமிழில் மகிழ் திருமேனி இயக்கிய இந்த படத்தை அறிமுக இயக்குநர் வர்த்தன் கேட்கர்  என்பவர் இயக்குகிறார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இது என்னய்யா லாஜிக்… ட்ரோலாகும் வலிமை தயாரிப்பாளரின் அறிவிப்பு!