Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உங்கள் யூகங்கள் சரிதான்… அடுத்த பட இயக்குனரை உறுதி செய்த தனுஷ்!

Webdunia
வெள்ளி, 24 டிசம்பர் 2021 (16:06 IST)
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ராக்கி  நேற்று ரிலீஸாகி பொதுவாக நல்ல விமர்சனங்களையே பெற்று வருகிறது. இதையடுத்து அவர் செல்வராகவனை வைத்து இயக்கிய திரைப்படமும் முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் அவர் தனது மூன்றாவது படத்தில் தனுஷை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதை இப்போது நடிகர் தனுஷே உறுதி செய்துள்ளார். தன்னுடைய டிவீட்டில் ‘உங்கள் யூகங்கள் சரிதான். நான் அருண் மாதேஸ்வரனின் அடுத்த படத்தில் நடிக்கிறேன். அதிக தகவல்கள் விரைவில்.. ஓம் நமசிவாய’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஐபிஎல் 2025: முதல் போட்டியில் பெங்களூரு அபார வெற்றி.. விராத் கோலி அபார பேட்டிங்..!

விக்ரமின் ‘வீர தீர சூரன்’ ரன்னிங் டைம் இவ்வளவு தானா? சென்சார் சர்டிபிகேட் தகவல்..!

வருண் தவானை மன்னித்த பூஜா ஹெக்டே.. நடுவானில் விமானத்தில் நடந்தது என்ன?

இன்னும் 75 நாட்களில் ரிலீஸ்.. ‘தக்லைஃப்’ சூப்பர் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்..!

வெண்ணிற உடையில் செல்லப் பிராணியுடன் கொஞ்சி குலாவும் யாஷிகா ஆனந்த்!

அடுத்த கட்டுரையில்
Show comments