Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 முறை தேசிய விருது பெற்ற கலை இயக்குனர் மரணம் – திரையுலகினர் அஞ்சலி!

Webdunia
திங்கள், 14 டிசம்பர் 2020 (17:00 IST)
கலை இயக்குனர் பி கிருஷ்ணமூர்த்தி சென்னையில் நேற்று உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்துள்ளார்.

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பல படங்களுக்கு கலை இயக்குனராக பணியாற்றியவர் பி கிருஷ்ணமூர்த்தி. அதிலும் குறிப்பாக வரலாற்று திரைப்படங்கள் என்றால் பி கிருஷ்ணமூர்த்திதான் என்று சொல்லும் அளவுக்கு பெயரெடுத்தவர். தான் பணிபுரிந்த படங்களுக்காக 3 முறை தேசிய விருதுகள் பெற்றுள்ளார்.

அவர் பணியாற்றிய படங்களில் இம்சை அரசன் 23ம் புலிகேசி, நாடோடி தென்றல்' வண்ணப்பூக்கள் மற்றும் பழசிராஜா ஆகியவை முக்கியமானவை. இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக அவர் நேற்று சென்னையில் உயிரிழந்துள்ளார். அவருக்கு திரையுலகினர் தங்கள் அஞ்சலிகளை செலுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விக்ரமின் ‘வீர தீர சூரன்’ ரன்னிங் டைம் இவ்வளவு தானா? சென்சார் சர்டிபிகேட் தகவல்..!

வருண் தவானை மன்னித்த பூஜா ஹெக்டே.. நடுவானில் விமானத்தில் நடந்தது என்ன?

இன்னும் 75 நாட்களில் ரிலீஸ்.. ‘தக்லைஃப்’ சூப்பர் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்..!

வெண்ணிற உடையில் செல்லப் பிராணியுடன் கொஞ்சி குலாவும் யாஷிகா ஆனந்த்!

திவ்யா துரைசாமியின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments