Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கணவர் விட்டு சென்ற பணிகளை தொடரும் கலை இயக்குனர் மிலனின் மனைவி!

Webdunia
செவ்வாய், 7 நவம்பர் 2023 (07:12 IST)
அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக அஜர்பைஜான் என்ற நாட்டில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த முக்கிய பிரபலம் ஒருவர் திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார்.  இந்த செய்தி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தது.

இது தவிர கங்குவா உள்ளிட்ட ஏராளமான பெரிய பட்ஜெட் படங்களில் அவர் பண்யாற்றினார். இந்நிலையில் அஸர்பைஜானில் இருந்து அவரது உடல் சென்னைக்கு எடுத்து வரப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்போது மிலன் பணியாற்றி வந்த கங்குவா படத்தின் மிகப்பெரிய அரங்கு ஒன்றை அமைக்கும் பணியை மிலனின் மனைவியான மரியா ஏற்றுள்ளாராம்.

இவர் ஏற்கனவே மிலன் பணியாற்றிய பல படங்களில் அவரிடம் துணை கலை இயக்குனராக பணியாற்றி அனுபவம் பெற்றவர் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினியின் ‘கூலி’ படத்தில் இணைந்த பிரபலம்.. லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு..!

ஹாட் லுக்கிங் போட்டோ ஆல்பத்தைப் பகிர்ந்த திஷா பதானி!

மஞ்சக் காட்டு மைனாவான ரகுல் ப்ரீத் சிங்… கண்கவர் ஆல்பம்!

நிகில் சித்தார்த்தா நடிப்பில்,ராம் வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான 'தி இந்தியா ஹவுஸ்' படத்தின் தொடக்க விழா

ஒரு வழியாக இறுதிகட்டத்தை நெருங்கும் விடுதலை 2 ஷூட்டிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments