விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் கலந்துகொள்ள அஸர்பைஜான் சென்ற பிரபல நடிகர்!

Webdunia
வியாழன், 19 அக்டோபர் 2023 (07:19 IST)
அஜித் தன்னுடைய 62ஆவது படமான விடாமுயற்சி படத்தின் ஷுட்டிங் அஸர்பைஜானில் நடந்து வருகிறது.  இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்தபடத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னே வெளியாகி இருந்தாலும் ஷூட்டிங் இப்போதுதான் தொடங்கியுள்ளது.

தற்போது அஸர்பைஜானில் ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் பாலஸ்தீன இஸ்ரேல் போர் காரணமாக இந்த படத்தின் ஷூட்டிங் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. அஜர்பைஜான் அரசு சுற்றுலா பயணிகளை வெளியேற சொல்லி, அறிவுறுத்த சொல்லியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் தொடர்ந்து அங்குதான் ஷூட்டிங் நடந்து வருகிறது. இந்நிலையில் இப்போது படத்தில் வில்லனாக நடிக்கும் அர்ஜுன் விடாமுயற்சி ஷூட்டிங்கில் கலந்துகொள்ள அஸர்பைஜானுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘வாரணாசி’க்கு டஃப் கொடுத்த நம்மூர் ஹீரோக்கள்! முரட்டுக்காளை ரஜினியை மறந்துட்டீங்களா?

அடுத்த விஜய்சேதுபதி இவர்தான்.. அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தில் இவரா? இதோ சூப்பரான அப்டேட்

அஜித் படத்தில் எனக்கு இருந்த ஒரே வருத்தம்.. ரொம்ப நாளைக்கு பிறகு ஃபீல் பண்ணும் நடிகை

நடிகர் பிரேம்ஜி அமரனுக்கு பெண் குழந்தை.. குவியும் திரையுலகினர்களின் வாழ்த்து..!

அந்தக் கருமத்தை ஏன் பாக்குறீங்க? பிக்பாஸ் குறித்த கேள்விக்கு கடுப்பான மன்சூர்அலிகான்

அடுத்த கட்டுரையில்
Show comments