Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்மேன் - ஆண்டவர் தரிசனத்துக்கு ரெடியா? நாளை ‘Thug Life’ ட்ரெய்லர்!

Prasanth Karthick
வெள்ளி, 16 மே 2025 (14:26 IST)

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் - சிம்பு நடித்துள்ள ‘தக் லைஃப்’ படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

தமிழ் சினிமாவின் ஐகானிக் இயக்குனரான மணிரத்னத்தின் இயக்கத்தில் முதல்முறையாக சிம்பு - கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் படம் ‘தக் லைஃப்’. இந்த படத்தை மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் ரெட்ஜெயண்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்திற்கு மணிரத்னத்தின் ஆதர்ச இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

 

நாயகனுக்கு பிறகு மணிரத்னம் - கமல்ஹாசன் இணையும் படம் என்பதாலும், சிம்பு - கமல்ஹாசன் முதல்முறையாக இணையும் படம் என்பதாலும் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. ஏற்கனவே படத்தின் டீசர் வெளியானபோதே இளம் கமல்ஹாசன் தோற்றம் போன்றவை வைரலாகியிருந்தது. 

 

இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாவதாக படக்குழு அறிவித்துள்ளது. ஜூன் 6ம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில் படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளும் வேகமாக நடந்து வருகின்றது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷ், சிம்பு படங்களின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

என்னால சண்முகபாண்டியனுக்கு ‘No’ சொல்ல முடியல… படை தலைவன் நிகழ்ச்சியில் சசிகுமார் உருக்கம்!

ஜெயிலர் 2 படத்தில் ஷாருக் கான் நடிக்கிறாரா?.. தீயாய்ப் பரவும் தகவல்!

விஜய் ஆண்டனி படத்தின் தலைப்பு மாற்றம்… ரிலீஸ் தேதி அறிவிப்பு

தக்லைஃப் படத்தின் கதைக்களம் இதுதான்… வெளிநாட்டுத் தணிக்கைக்குப் படக்குழு கொடுத்த Synopsis!

அடுத்த கட்டுரையில்
Show comments