Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் முறையாக விஜய் சேதுபதியோடு இணையும் சந்தானம்!

Webdunia
புதன், 25 ஜனவரி 2023 (14:57 IST)
அரண்மனை படத்தின் நான்காம் பாகத்தை இயக்குனர் சுந்தர் சி இயக்க, விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க உள்ளார்.

தமிழில் நகைச்சுவை பேய்ப் படங்களின் வரிசையைத் துவக்கிவைத்ததில் 2014ல் வெளிவந்த அரண்மனை படத்தின் வெற்றிக்கு முக்கியப் பங்கு உண்டு. 2014ல் துவங்கிய அரண்மனை வரிசையின் மூன்று பாகங்கள் இதுவரை வெளியாகியுள்ளன.

அதையடுத்து பேய் படங்களுக்கு கேப் விட்டு பீல்குட் படமாக காபி வித் காதல் திரைப்படத்தை இயக்கினார். அந்த படம் அவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை. இதையடுத்து மீண்டும் தனது பழைய ஹிட் படமான அரண்மனை படத்தின் நான்காம் பாகத்தை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படத்தில் விஜய் சேதுபதியோடு சந்தானம் இணைந்து நடிக்க உள்ளார். கதாநாயகனாக நடித்த பின்னர் சந்தானம், அதன் பின்னர் மற்ற ஹீரோக்களுடன் இணைந்து நடிக்கவில்லை. இந்நிலையில் இப்போது அரண்மனை 4 மற்றும் அஜித் 62 ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்துக்கு இசையமைக்கும் சாய் அப்யங்கர்?

சிவகார்த்திகேயனை இயக்குகிறார்களா புஷ்கர்- காயத்ரி?

முந்தையத் தோல்விகளை வைத்து இயக்குனர்களை எடை போடுவதில்லை- விஜய் சேதுபதி கருத்து!

த்ரிஷ்யம் ரீமேக்கில் ரஜினிகாந்த் நடிக்க முடியாமல் போனது ஏன்?- இயக்குனர் ஜீத்து ஜோசப் பதில்!

பறந்து போ மற்றும் 3BHK படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு?... வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments