Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அரண்மனை 3 முக்கிய அப்டேட்டை நாளை ரிலீஸ் செய்யும் படக்குழு!

அரண்மனை 3 முக்கிய அப்டேட்டை நாளை ரிலீஸ் செய்யும் படக்குழு!
, புதன், 21 ஏப்ரல் 2021 (18:13 IST)
சுந்தர் சி இயக்கும் அரண்மனை 3 படத்தின் முக்கியமான அப்டேட் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளது.

சுந்தர் சி நடித்த இயக்கிய அரண்மனை மற்றும் ’அரண்மனை 2’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ’அரண்மனை 3’ என்ற திரைப்படத்தை அவர் இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் மற்றும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இந்த படத்தின் முக்கியமான அப்டேட் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித்தை ஒரு வீடியோ எடுத்து தற்கொலை வரை சென்ற பெண்! அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவங்கள்!