Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இசைப்புயலின் மருமகன் ரியாஸ்: யார் இவர்?

Webdunia
திங்கள், 3 ஜனவரி 2022 (12:45 IST)
ஏ.ஆர்.ரஹ்மானின் மகளை திருமணம் செய்யப்போகும் ரியாஸ் ஒரு சவுண்ட் இன்ஜினியர் என தகவல் வெளியாகியுள்ளது. 

 
இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் அவர்களின் மகளின் திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்ததாகவும் இந்த திருமண நிச்சயதார்த்த விழாவில் இரு குடும்பத்தினரின் உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
இசைப்புயல் ஏஆர் ரகுமானின் மூத்தமகள் காதிஜ் ரஹ்மானுக்கும்,  ரியாஸ் அவர்களுக்கும் திருமண நிச்சயதார்த்தம் டிசம்பர் 29 ஆம் தேதி நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன . கொரோனா வைரஸ் கட்டுப்பாடு காரணமாக இந்த திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் இரு தரப்பின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
மேலும் ஏஆர் ரஹ்மான் மகளின் திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனிடையே ஏ.ஆர்.ரஹ்மானின் மகளை திருமணம் செய்யப்போகும் ரியாஸ் ஒரு சவுண்ட் இன்ஜினியர் என்றும் இவர் பல பிரபல இசையமைப்பாளர்களிடம் பணி புரிந்துள்ளார் என்பதும் குறிப்பாக ஏஆர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ’தமாஷா’ என்ற இந்தி திரைப்படத்திலும் அவர் பணிபுரிந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

புஷ்பா 2 படத்தில் என் இசை ஏற்கப்படவில்லை… இசையமைப்பாளர் தமன் பகிர்ந்த தகவல்!

நரைத்த முடியுடன் உள்ள நபர் தாலி கட்டினார்.. விஜய் டிவி பிரியங்காவின் 2வது திருமணம்..

Outdated இயக்குனரோடு சேராதீர்கள்… இணையத்தில் எழுந்த கமெண்ட்களுக்கு VJS பதில்!

எனக்கு பாலோயர்கள் இருப்பதால் டிக்கெட் விற்குமா?... சமூக ஊடகங்கள் குறித்து பூஜா ஹெக்டே!

இறுதிகட்ட ஷூட்டுக்காக பாங்காங் பறந்த ‘இட்லி கடை’ படக்குழு!

அடுத்த கட்டுரையில்