Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்ன ட்ரெஸ் இது...? கழட்டி போட்டிருந்தால் கூட இவ்வளவு கேவலமா தெரிஞ்சிருக்காது!

Webdunia
திங்கள், 3 ஜனவரி 2022 (12:23 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக்வித் கோமாளி என்ற நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.
 
முள்ளும் மலரும், மின்னலே, செந்தூரப்பூவே உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருக்கும் தர்ஷா குப்தா தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வைரலாக்கினார். தற்போது இவரைப் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 1 .8 மில்லியனாக உயர்ந்துள்ளது.
 
குக் எய்த் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று பின்னர் ஹீரோயின் ஆனார். இவர் ருத்ர தாண்டவம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து ஹீரோயினாக அறிமுகமானார். ஆனால் அந்த படம் சர்ச்சைக்குள்ளாகி தோல்வியை சந்தித்தது. 

இதனால் பெரிதாக வாய்ப்புகள் இல்லாததால் தொடர்ந்து கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் கருப்பு நிறத்தில் மோசமான டாப் அணிந்து  படுகேவலமாக போஸ் கொடுத்து இணையத்தை அதிர வைத்துள்ளார். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நமக்குள்ள ஏன் இவ்வளவு இடைவெளின்னு சூர்யா கேட்டார்… பிரபல நடிகர் பகிர்ந்த தகவல்!

உடைமாற்றும்போது அத்துமீறி கேரவனுக்குள் வந்த இயக்குனர்- பிரபல நடிகை குற்றச்சாட்டு!

பாலிவுட் நடிகருக்காக எழுதிய பேன் இந்தியா கதையில் நடிக்கும் விஜய் சேதுபதி!

அட்லி & அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் படத்தில் இணைந்த பாலிவுட் ஹீரோயின்!

நடிகை சமந்தாவுக்கு கோவில் கட்டிய ரசிகர்.. தினமும் பூஜை செய்வதாக தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments