Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தனுஷ் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கிடைத்த கவுரவம்!

Advertiesment
தனுஷ் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கிடைத்த கவுரவம்!
, திங்கள், 27 டிசம்பர் 2021 (18:44 IST)
ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர் ரஹ்மானுக்கு தனுஷ் படத்தில் புதிய கவுரவம் கொடுக்கப்பட்டுள்ளது.

பிரபல இந்தி இயக்குநர் எல்.ராய் இயக்கத்தில், அக்‌ஷய்குமார், தனுஷ், சாரா அலி கான் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள படம் அந்தரங்கி ரே.

இப்படத்தை கேப் ஆஃப் குட் பிலிம்ஸ் மற்றும்  கலர் எல்லோ நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இப்பட்த்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ.அர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் தமிழ் பதிப்பிற்கு 'கலாட்டா கல்யாணம்' எனப் பெயரிட்டுள்ளனர். மிகவும் எதிர்பார்ப்பட்ட இப்படம் வரும் 24 ஆம் தேதி கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அமேசான் ஹாட்ஸ்டாரில் வெளியானது.

இ ந்  நிலையில் இப்படத்தின் முடிவில் வழக்கம்  போல A film my  என இயக்கு நரின் பெயர் இடம்பெறும்….ஆனால், இப்படத்தின் முடிவில்  இசையமைபாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் இடம்பெற்றுள்ளது.  இந்தி சினிமாவில்  நடக்கும் இந்த அரிதான சம்பவத்திற்கு ரசியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்தாண்டு ஏ.ஆர்.ரஹ்மான் தனக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவதாகவும் எனக்கு எதிரான சிலர் செயல்பட்டு வருவதாகக் குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புத்தாண்டுக்கு ரசிகர்களுக்கு விருதளிக்கும் விஜய், அஜித்