Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏ.ஆர். ரஹ்மான் ஸ்டுடியோவில் லைட்மேன் தவறி விழுந்து பலி!

Webdunia
புதன், 18 ஜனவரி 2023 (20:35 IST)
இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரும், ஆஸ்கர் விருது பெற்றவருமான ஏ.ஆர்.ரஹ்மான், கும்மிடிப்பூண்டியில், ஏ.ஆர். ஃபிலிம் சிட்டி என்ற ஸ்டுடியோ நடத்தி வருகிறார்.

முன்னணி நடிகர்களின் படங்கள் இங்கு ஷூட்டிங் நடத்தப்படுவது வழக்கம். இந்த நிலையில்,  நடிகர் சத்ய ராஜ் நடிக்கும் ஒரு புதிய படத்திற்கான செட் இந்த ஸ்டுடியோவில் போடப்பட்டு வருகிறது.

இந்த செட்டில், சாமி கிராமத்தைச் சேர்ந்த லைமேட் குமார்(47) பணியாற்றி வந்தார்.

இன்று காலையில், மின்விளக்குகள் பொருத்தும் பணிகள் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாரா விதமாக 40 அடி உயரத்தில் இருந்து அவர் கீழே விழுந்தார்.

அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்க்க பொன்னேரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments