Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொம்மி கேரக்டர் உருவான விதம் - சூரரைப்போற்று மேக்கிங் வீடியோ

Webdunia
புதன், 18 நவம்பர் 2020 (16:21 IST)
சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகிய சூரரைப்போற்று திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்பதும் தெரிந்ததே

பொதுவாக ஒரு திரைப்படத்தில் நாயகன் மிகச்சிறப்பாக நடிப்பது வழக்கம் தான். ஆனால் இந்த படத்தில் நாயகியின் கேரக்டரும் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது மட்டுமின்றி அந்த கேரக்டர்களில் ஒன்றி அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனால் சூர்யாவுக்கு இணையாக அபர்ணாவுக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது இந்த நிலையில் சூரரைப்போற்று திரைப்படத்தின் பொம்மி கேரக்டர் உருவான விதம் குறித்த மேக்கிங் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளனர். இதில் பொம்மி கேரக்டரையும் அதை செதுக்கிய இயக்குனர் சுதா கொங்கராவையும் ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இதோ அந்த வீடியோ...

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மெழுகு சிலை போல வித்தியாசமான உடையில் ரைசா வில்சனின் போட்டோ ஆல்பம்!

கிளாமர் லுக்கில் அசத்தல் போட்டோஷுட் நடத்திய அதிதி ஷங்கர்!

மீண்டும் சினிமாவில் ரி எண்ட்ரி கொடுக்கும் அப்பாஸ்… ஜி வி பிரகாஷ் படத்தில் ஒப்பந்தம்!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டாம் க்ரூஸின் ‘மிஷன் இம்பாசிபிள்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

என்னது கமல் ரசிகனா?... இரு உன்ன பாத்துக்குறேன் – லோகேஷை மிரட்டிய ரஜினிகாந்த்!

அடுத்த கட்டுரையில்
Show comments