தன் பட ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாத அனுஷ்கா!

Webdunia
செவ்வாய், 29 ஆகஸ்ட் 2023 (08:36 IST)
தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக இருந்தவர் நடிகை அனுஷ்கா. தனது கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் இவர் தொடர்ந்து நடித்து வந்தார். அந்த மாதிரி கதைக்களங்களில் அவர் நடித்த அருந்ததி, ருத்ரமாதேவி போன்ற படங்கள் அனைவராலும் பாராட்டப்பட்டது.

கடைசியாக அவர் நடிப்பில் பாகுபலி, இஞ்சி இடுப்பழகி மற்றும் நிசப்தம் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸாகின. அதன் பிறகு தமிழ் படங்களில் அவர் தலைகாட்டவே இல்லை. இந்நிலையில் இப்போது அவர் தெலுங்கில் “மிஸ் ஷெட்டி மற்றும் மிஸ்டர் பொலிஷெட்டி’ என்ற படத்தில் நடித்துள்ளார்.  

இந்த படம் செப்டம்பர் 7 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. சமீபத்தில் படத்தின் டிரைலர் ரிலீஸாகி வரவேற்பைப் பெற்றது. இப்போது படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகள் நடந்து வரும் நிலையில் அதில் அனுஷ்கா பங்கேற்காமல் படத்தின் கதாநாயகன் நவின் பொலிஷெட்டி மட்டுமே கலந்துகொண்டு வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எழுச்சி அடைந்த எதிர்நீச்சல்.. சிங்கப்பெண்ணுக்கு சறுக்கல்.. சிறகடிக்க ஆசைக்கு என்ன ஆச்சு.. டிஆர்பி தகவல்..!

ராஷி கண்ணாவின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல்!

கலர்ஃபுல் உடையில் கவர்ந்திழுக்கும் கீர்த்தி சுரேஷ்… க்யூட் ஆல்பம்!

இரண்டு வாரத்தில் 700 கோடி ரூபாய் வசூல்… அசத்திய காந்தாரா 1!

சூர்யா பட இயக்குனரோடு கைகோர்க்கும் விஜய் தேவரகொண்டா!

அடுத்த கட்டுரையில்
Show comments