விஜய் சேதுபதியை இயக்கும் அனுராக் காஷ்யப்… கதையெழுதும் வெற்றிமாறன்!

vinoth
புதன், 23 ஜூலை 2025 (10:49 IST)
பாலிவுட்டின் முன்னணி இயக்குனரும் உலக திரைப்பட விழாக்களில் இந்திய சினிமாவின் முகமாகவும் இருப்பவர் அனுராக் காஷ்யப். அவர் இயக்கிய கேங்ஸ் ஆஃப் வாசேபூர், தேவ் டி உள்ளிட்ட படங்கள் பெரியளவில் கவனம் பெற்ற படைப்புகளாக அமைந்தன.

சமீபகாலமாக அவரின் படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறுவதில்லை. அதனால் இப்போது அவர் நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் அவர் தமிழில் லியோ மற்றும் மகாராஜா ஆகிய படங்களில் நடித்திருந்தார். மலையாளத்தில் அவர் நடித்த ரைபிள் கிளப் பெரிய வெற்றி பெற்றதையடுத்து அவருக்கு அங்கே பெரியளவில் வாய்ப்புகள் குவியத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் அனுராக் காஷ்யப் விரைவில் விஜய் சேதுபதியை வைத்து படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படத்துக்கு வெற்றிமாறன் கதை எழுதவுள்ளார். இந்த தகவலை சமீபத்தில் அனுராக் காஷ்யப் ஒரு நேர்காணலில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒத்திவைக்கப்பட்ட ‘அகண்டா 2’ புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு.. பாலையா ரசிகர்கள் குஷி..!

நிவேதா பெத்துராஜ் திருமணம் நிறுத்தப்பட்டதா? காதலர் இன்ஸ்டா பக்கத்தை அன்ஃபாலோ செய்ததால் பரபரப்பு..!

ஜியோ ஹாட்ஸ்டார் தயாரிக்கும் 40 திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள்.. உதயநிதி முன் அறிமுக நிகழ்ச்சி..!

16 வருடங்களுக்கு பின் உருவாகும் '3 இடியட்ஸ் 2'.. அமீர்கான், கரீனா கபூர், மாதவன் நடிக்கிறார்களா?

பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் மீண்டும் சந்திப்பு: என்றும் தொடரும் நட்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments