Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

லாஸ்லியாவை அடுத்து வெளியான அனுபமாவின் மார்பிங் புகைப்படம்!

Advertiesment
லாஸ்லியாவை அடுத்து வெளியான அனுபமாவின் மார்பிங் புகைப்படம்!
, வெள்ளி, 10 ஏப்ரல் 2020 (19:01 IST)
நடிகை அனுபமா பரமேஸ்வரன் பிரேமம் படம் மூலம் மலையாள சினிமா உலகில் அறிமுகமானவர். பிரேமம் படத்தின் பிரமாண்ட வெற்றி அவரை

நடிகை அனுபமா பரமேஸ்வரன் பிரேமம் படம் மூலம் மலையாள சினிமா உலகில் அறிமுகமானவர். பிரேமம் படத்தின் பிரமாண்ட வெற்றி அவரை மக்களிடையே பிரபலப்படுத்தியது.

குறுகிய காலத்தில் அடுத்தடுத்து வெற்றிப்படங்களில் நடித்து பெயர்பெற்ற இவர் தொடர்ச்சியாக தெலுங்கு, கன்னட படங்களில் தலை காட்ட அரபித்து வந்தார். ஆனால்  திடீரென நடிப்புக்கு முழுக்கு போட்டார். சமீபத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் பும்ராவை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட பின்னர் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார் அனுபமா.  

இந்நிலையில் தற்போது அனுபமாவின் முகநூல் கணக்கை மர்மநபர் ஹேக் செய்து அவரது புகைப்படங்களை தவறாக பயன்படுத்தி வருகின்றனர். மரம நபர்களால் ஹேக் செய்யப்பட்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டு " இந்த முட்டாள் தன்மான செயலுக்கு இவ்வளவு நேரத்தை செலவிட்டீர்களா என கோபமாக பதிவிட்டுள்ளார். கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இதே போன்று பிக்பாஸ் லாஸ்லியாவின் ஆபாச வீடியோ வெளியானது குறிப்பிடத்தக்கது. 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீ எவ்ளோவ் காஞ்சிபோயிருந்தா இந்த மூஞ்சிய இப்படி வர்ணிப்ப...!