Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வீட்டில் இருந்தபடியே டிஜிட்டல் ஒர்க் அவுட் செய்யும் தமன்னா - வீடியோ!

Advertiesment
வீட்டில் இருந்தபடியே டிஜிட்டல் ஒர்க் அவுட் செய்யும் தமன்னா - வீடியோ!
, வெள்ளி, 10 ஏப்ரல் 2020 (13:37 IST)
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியான தமன்னா. பாகுபலி படத்திற்கு பிறகு பேசப்படும் நடிகையாக வளர்ந்துவிட்டார். தற்போது பாலிவுட் சினிமாக்களில் அதீத கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணத்தால் மத்திய அரசு  21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளது. இதனால் பிரபலங்கள் பலரும் தங்களது வேலைகளை தாங்களே செய்வது தலைப்பு செய்தியாக பேசப்பட்டு வ்ருகிறார். வீடு கூடுதல், தோட்ட வேலை செய்தல், பாத்திரம் கழுவுதல் உள்ளிட்ட வேளைகளில் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர்.

அந்தவகையில் தற்போது நடிகை தமன்னா வீட்டில் இருந்தபடியே தனது gym trainer'ன் உதவியோடு ஒர்க் அவுட் செய்துள்ளார். இந்த வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள அவர், எனது பயிற்சியாளருடன் டிஜிட்டல் வொர்க்அவுட்டைச் செய்யும்போது எனக்கு மிகப்பெரிய சவால் பயிற்சி அல்ல. எனது தொலைபேசியை சரியான நிலையில் வைப்பது தான் என கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடேங்கப்பா... தனுஷின் குடும்பம் இவ்வளவு பெரியதா...? அவரது அக்கா வெளியிட்ட போட்டோ!