Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கவர்ச்சியான தோற்றத்தில் அனு இம்மானுவேல் படத்தின் போஸ்டர்!

கவர்ச்சியான தோற்றத்தில் அனு இம்மானுவேல் படத்தின் போஸ்டர்!
, சனி, 29 மே 2021 (15:37 IST)
நடிகை அனு இம்மானுவேல் மற்றும் அல்லு சிரிஷ் நடிக்கும் படத்தின் போஸ்டர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

துப்பறிவாளன் மற்றும் நம்ம வீட்டுப் பிள்ளை புகழ் அனு இம்மானுவேல் அதிகமாக படங்களில் நடிக்காவிட்டாலும், சமூகவலைதளங்களில் தீவிரமாக இயங்கி வருகிறார். வரிசையாக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இப்போது அவர் நடிப்பில் உருவாகும் படத்தின் கவர்ச்சி போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.

இப்போது அல்லு சிரிஷ் மற்றும் அனு இம்மானுவேல் நடிக்கும் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அனுராக் காஷ்யப்புக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை!