Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அனுராக் காஷ்யப்புக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை!

அனுராக் காஷ்யப்புக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை!
, சனி, 29 மே 2021 (15:32 IST)
அனுராக் காஷ்யப்புக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபல இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப் சமீபத்தில் டோபாரா என்ற படத்தினை இயக்கி வருகிறார். இந்த படத்தில் டாப்ஸி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தின் பின் தயாரிப்புப் பணிகளை மேற்கொண்டு வந்த அனுராக் காஷ்யப் உடல் நலக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தன் ஒரு வயசு குழந்தைக்கு பிறந்தநாள் கொண்டாடிய கேபிரில்லா!