Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிலைபோல கவர்ச்சி போஸ் கொடுத்த அனு இம்மானுவேல்!

Webdunia
புதன், 11 ஆகஸ்ட் 2021 (10:46 IST)
நடிகை அனு இம்மானுவேல் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் இணையத்தில் அதிக பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது.

கொரோனா காலத்தில் படப்பிடிப்புகள் இல்லாததால் நடிகைகள் இன்ஸ்டாகிராமே கதியென்று கிடக்கின்றனர். அதனால் தினமும் தங்களை தாங்களே வித்தியாசமாகவும் கவர்ச்சியாகவும் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து பதிவேற்றி ரசிகர்களை உற்சாகமூட்டி வருகின்றனர். அதில் மிகவும் பிஸியாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் துப்பறிவாளன் மற்றும் நம்ம வீட்டுப் பிள்ளை புகழ் அனு இம்மானுவேலும் இணைந்துள்ளார். வரிசையாக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இப்போது சோபாவில் அமர்ந்திருப்பது போல வெளியிட்டுள்ள புகைப்படம் அவரின் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள ஒரு கவர்ச்சிப் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

Film Fare விருதுகளை வைத்து கக்கூஸ் கைப்பிடி செய்த நடிகர்! சர்ச்சைக்குள்ளான நஸ்ருதீன் ஷா!

விசாகப்பட்ணம் எனது இரண்டாவது வீடு… ஒரே நாளில் ஸ்டாராக்கியது- கமல்ஹாசன் நெகிழ்ச்சி!

இயக்குனர் ஆகமாட்டேன்… ஆனாக் கதை எழுதிக் கொடுப்பேன் – யோகி பாபு!

சூர்யா 45 படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகுமா?... தயாரிப்பாளர் SR பிரபு கொடுத்த அப்டேட்!

ஐயோ கடவுளே… எனக்கே இது புதிதாக இருக்கிறது- VJS படம் குறித்து ராதிகா ஆப்தே பதில்!

அடுத்த கட்டுரையில்