தனுஷின் அடுத்த படத்தில் நடித்த ‘பேட்டைக்காளி’ நடிகர்!

Webdunia
புதன், 21 டிசம்பர் 2022 (15:28 IST)
தனுஷ் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தில் ‘பேட்டைக்காளி என்ற தொடரில் நடித்த நடிகர் இணைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் கேப்டன் மில்லர். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது 
 
இந்த நிலையில்  இந்த படத்தில் சமீபத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் இணைந்தார் என்பது அவர் விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் கூறப்பட்டது. 
 
ஜி வி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் தற்போது பேட்டைக்காளி என்ற தொடரில் நடித்த ஆண்டனி இணைந்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாஸ்க் படத்தின் சிலக் காட்சிகளை இயக்கியதே வெற்றிமாறன்தானா?... தீயாய்ப் பரவும் தகவல்!

தனுஷை நம்பி 500 கோடி ரூபாய் முதலீடு செய்யும் தயாரிப்பாளர்… அடுத்தடுத்து மூன்று படங்கள்!

23 ஆண்டுகளுக்குப் பிறகு புதுமுக இயக்குனருக்கு விக்ரம் கொடுத்த வாய்ப்பு… யார் இந்த போடி ராஜ்குமார்…?

இயக்குனருக்கு செட்டில்மெண்ட்… மகுடம் பட பிரச்சனையைத் தீர்த்த விஷால் & கோ!

எந்த அப்டேட்டும் வேண்டாம் சார்… ரஜினிக்கு நெல்சன் வைத்த கோரிக்கை… பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments