Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூப்பர் ஸ்டாருக்கு வேற லெவல் எனர்ஜி – பிரபல காமெடி நடிகர்

Webdunia
திங்கள், 12 ஏப்ரல் 2021 (18:35 IST)
சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துவரும் படம் அண்ணாத்த. இப்படப்பிடிப்பு கொரொனா ஊரடங்கிற்குப் பிறகு வேகமாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தை பிரமாண்டமான முறையில் சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ரஜினியுடன் இப்படத்தின் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜெகபதி பாபு,சூரிய, சதீஸ் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துவருகின்றனர்.

மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடித்துவருவதால் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் எனக் கூறபடுகிறது.

இந்நிலையில், இன்று ரஜினியுடன் சிவா பேசிக் கொண்டிருப்பது போன்ற புகைப்படம் வைரலானது. இப்படம் குறித்து காமெடி நடிகர் சூரி கூறும்போது,  தலைவர் ஷூட்டிங் ஸ்பாட்ல கலக்கராரு வேற லெவல் எனர்ஜி எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் தமன்னாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட்!

நமது உண்மை… நமது வரலாறு.. ராமாயணம் படத்தின் போஸ்டரை வெளியிட்ட யாஷ்..!

மார்கோ 2 கண்டிப்பாக வரும்.. தயாரிப்பு நிறுவனம் உறுதி!

நான் சொன்னதைக் கேட்ட பாலு மகேந்திரா.. என் மேல் கோபமான வெற்றிமாறன்… இயக்குனர் ராம் பகிர்ந்த சம்பவம்!

ஸ்ரீகாந்த்& கிருஷ்ணாவின் ஜாமீன் வழக்கு…தீர்ப்பை ஒத்திவைத்த சிறப்பு நீதிமன்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments