Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் வாக்களித்தார் நடிகர் ரஜினிகாந்த்!

Advertiesment
ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் வாக்களித்தார் நடிகர் ரஜினிகாந்த்!
, செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (07:37 IST)
தமிழகத்தில் இன்றைய காலை 7 மணிக்கு சட்டமன்ற பொதுத் தேர்தலில் வாக்குப்பதிவு தொடங்க உள்ள நிலையில் பல திரையுலக பிரபலங்கள் அதிகாலையிலேயே வாக்கு சாவடிகளில் காத்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. 
 
அதன்படி  நடிகர் அஜித் - ஷாலினி, சூர்யா என தொடர்ந்து நடிகர்கள் குடும்பத்துடன் வந்து வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் சற்றுமுன் நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஆயிரம்விளக்கு தொகுதிக்குட்பட்ட ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தன் வாக்கினை செலுத்தியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தி.நகரில் குடும்பத்துடன் வாக்களித்தார் நடிகர் சூர்யா!