Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணிரத்னத்திடமிருந்து வந்துள்ள முக்கியமான அறிவிப்பு

Webdunia
ஞாயிறு, 2 செப்டம்பர் 2018 (15:55 IST)
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள செக்கச் சிவந்த வானம் படம் இந்த மாத இறுதியில் திரைக்கு வர உள்ளது. 

 
இப்போது இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. செக்கச் சிவந்த வானம் படத்தின் இசை வெளியீடு வரும் ஐந்தாம் தேதி நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  
 
இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கு நடைபெறுகிறது என்பது குறித்து எந்தவிதமான அறிவிப்பும் இல்லை. ஆனால் பேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இராமாயணம் படத்தில் யாஷுக்கு ஜோடியாக மண்டோதரி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை!

பெண் பாத்தாச்சு… இன்னும் 4 மாதத்தில் திருமணம்… விஷால் கொடுத்த அப்டேட்!

ராஜமௌலியின் அடுத்த படத்தில் இணையும் விக்ரம்?... வில்லன் வேடமா?

தெலுங்கு இயக்குனரோடுக் கைகோர்க்கும் ரஜினிகாந்த்!

கலவையான விமர்சனங்கள் வந்தும் முதல் நாள் கலெக்‌ஷனில் கலக்கிய ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’!

அடுத்த கட்டுரையில்
Show comments