Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் வாழ்க்கையில் இதுவே முதல் முறை! பிக் பாஸை உருக வைத்த ரித்விகா!

Webdunia
ஞாயிறு, 2 செப்டம்பர் 2018 (15:12 IST)

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான மன நிலையில் காணப்படுவது அனைவரும் அறிந்ததே. 
 


மகத் ,மும்தாஜ் , ஐஸ்வர்யா ,டேனியல், பாலாஜி என நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒவ்வொருவரும் கோபத்தில் சக போட்டியாளர்களை குறை சொல்வதை கண்டிருப்போம். அந்தவகையில இப்போது் ரித்விகா மீதும் குறை சொல்ல  ஆரம்பித்து உள்ளார்கள். ஆனால் அவரை பொறுத்தவரை தான் போட்டியில் பங்கேற்க வந்திருக்கிறோம் என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார்.

இந்நிலையில் அவர் இந்த வார இறுதியில் கமல் ஹாசனுடன் பேசினார். அப்போது தான் இதுவரை தன் அம்மாவை கட்டிப்பிடித்து அழுததில்லை. என் வாழ்க்கையில் முதல் முறையாக நான் அப்படி அழுதது பிக்பாஸ் வீட்டில் தான் என கூறினார். ரித்விகா அழுததை பலரும் அப்போது தான் பார்த்திருப்பார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2.. ஷிவாங்கி தான் தொகுப்பாளினி.. குக்குகள் யார் யார்?

சண்முக பாண்டியன் தவிர யாரும் வரவில்லை.. மதன்பாப் மறைவுக்கு செல்லாத பிரபலங்கள்..!

ரஜினியின் ‘கூலி’ பேட்ஜ் நம்பர் 1421! இந்த நம்பருக்கு பின்னாடி இப்படி ஒரு கதையா? - சீக்ரெட்டை சொன்ன லோக்கி!

குணச்சித்திர நடிகர் மதன்பாப் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

எனக்கும் சத்யராஜூக்கும் முரண்பாடு இருப்பது உண்மைதான்: ‘கூலி’ விழாவில் ரஜினிகாந்த்

அடுத்த கட்டுரையில்
Show comments