Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அண்ணாத்த படப்பிடிப்பு… மேற்கு வங்கத்தில் கிடைக்காத அனுமதி – சென்னையிலேயே நடத்த முடிவு!

அண்ணாத்த படப்பிடிப்பு… மேற்கு வங்கத்தில் கிடைக்காத அனுமதி – சென்னையிலேயே நடத்த முடிவு!
, வியாழன், 15 ஜூலை 2021 (10:59 IST)
அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு மேற்கு வங்கத்தில் நடக்க இருந்த நிலையில் இப்பொது இன்னும் சில நாட்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த திரைப்படத்தில் பெரும்பகுதி காட்சிகளை நடித்து முடித்துள்ளார். 70 வயதாகிவிட்ட அவர் இன்னும் எத்தனை ஆண்டுகள் சினிமாவில் நடிப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் அண்ணாத்த திரைப்படத்தை முடித்துவிட்டு அமெரிக்காவுக்கு சிகிச்சை சென்ற ரஜினி, சிகிச்சை முடிந்து இப்போது அண்ணாத்த படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்புக்கு தயாராகியுள்ளார்.

இதற்காக மேற்குவங்கத்தில் படப்பிடிப்பை மேற்கொள்ள திட்டமிட்டு இருந்த நிலையில் அங்கு படப்பிடிப்புக்கான அனுமதி கிடைக்கவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் சென்னையில் சில காட்சிகளைப் படமாக்கிவிட்டு பின்னர் அனுமதி கிடைத்ததும் அங்கு செல்ல உள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

98 வினாடிகளே தோன்றிய நடிகருக்கு விருது பரிந்துரை… எம்மி அவார்ட்ஸ் நிகழ்ந்த விசித்திரம்!