Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அண்ணாத்த திரைப்படம் ரூ.150 கோடி வசூல் சாதனை

அண்ணாத்த திரைப்படம் ரூ.150 கோடி  வசூல் சாதனை
, வியாழன், 25 நவம்பர் 2021 (14:50 IST)
அண்ணாத்த திரைப்படம்   சுமார் ரூ.150 கோடி  வசூல் ஈட்டி சாதனை படைத்துள்ளது.
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிவா இயக்கத்தில்  ‘அண்ணாத்த’ திரைப்படம் கடந்த தீபாவளியன்று வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
 
இந்நிலையில் இன்று முதல் ஓடிடியில் ரிலீசாகி உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த ‘அண்ணாத்த’ திரைப்படம் இன்று முதல் சன் நெக்ஸ்ட் ஓடிடியிலும், நெட்பிளிக்ஸ் ஓடிடியிலும் ரிலீஸாகியுள்ளது.
 
இப்படம் வெளியாகி 20 ஆகியுள்ள நிலையில் அண்ணாத்த படம் தமிழகத்தில் மட்டும் ரூ.150 கோடி  வசூலை குவித்துள்ளதாக தகவல் வெளியாகிறது. இதனால் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாநாடு - சிம்பு, எஸ்.ஜே. சூர்யா படத்தின் சினிமா விமர்சனம்!