Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நயன்தாராவுக்கு ஜோடியாக நடிக்கும் பிரபல இசையமைப்பாளர் யார் தெரியுமா?

Webdunia
திங்கள், 19 மார்ச் 2018 (15:31 IST)
நயன்தாரா நடித்து வரும் கோலமாவு கோகிலா திரைபடத்தில் அவருக்கு ஜோடியாக இசையமைப்பாளர் அனிருத் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
நயன்தாராவை வைத்து ‘கோலமாவு கோகிலா’ என்ற படத்தை இயக்கி வருகிறார் நெல்சன். இந்தப் படத்தை, லைகா  நிறுவனம் தயாரிக்கிறது.
 
இந்தப் படத்தில், நயனுடன் சேர்ந்து சரண்யா பொன்வண்ணன், யோகிபாபு, விஜய் டிவியின் ‘கலக்கப்போவது யாரு’ பிரபலங்கள் ஜாக்குலின் மற்றும் அறந்தாங்கி நிஷா ஆகியோரும் நடித்துள்ளனர். அனிருத், இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்  வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
 
இந்நிலையில், தற்போது நயன்தாராவுக்கு ஜோடியாக அனிருத் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின் மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!

ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷ் லுக்கில் மாளவிகா மோகனன் போட்டோஷூட்!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த ஷிவானி நாராயணன்!

சூர்யாவின் பாலிவுட் படத்தில் இணைந்த ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர்!

அடுத்த கட்டுரையில்
Show comments