Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கவர்ச்சி முட்டாய் கட்டி இழுக்குது... இளசுகளை ஏங்க வைக்கும் அழகில் அனிகா!

Advertiesment
கவர்ச்சி முட்டாய் கட்டி இழுக்குது... இளசுகளை ஏங்க வைக்கும் அழகில் அனிகா!
, வெள்ளி, 10 பிப்ரவரி 2023 (17:21 IST)
நடிகை அனிகா சுரேந்தரன் வெளியிட்ட லேட்டஸ்ட் கவர்ச்சி போட்டோஸ்!
 
தமிழ் சினிமாவின் ஸ்டார் நடிகர் அஜித் நடித்த 'என்னை அறிந்தால்" மற்றும் விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் அவரின் மகளாக நடித்து பேபி அனிகாவாக ரசிகர்களை கவர்ந்தவர் அனிகா சுரேந்திரன். 
 
மலையாள குட்டி நடிகையான இவர் பார்ப்பதற்கு அப்படியே நயன்தாரா  போலவே இருப்பதாலும் அவரின் மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்ததாலும் குட்டி நயன் என செல்லமாக அழைக்கப்பட்டார். 
webdunia
தற்போது நன்றாக வளர்ந்து ஹீரோயின் அவதாரம் எடுத்திருக்கும் அனிகா மலையாளத்தில் உருவாகியுள்ள  ஓ மை டார்லிங் என்ற படத்தில் லிப் சீன் , படுக்கையறை காட்சிகளில் நடித்து விமர்சிக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது ஆரஞ்சு நிற உடையில் கவர்ச்சி தெறிக்க போஸ் கொடுத்து கிறங்க வைத்துள்ளார். 
webdunia
படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்து தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா. மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்கள் தான் அனிகாவுக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''வேறொரு பெண்ணுடன் தொடர்பு''....2வது கணவர் மீது நடிகை ராக்கி சாவந்த் குற்றச்சாட்டு