நடிகை அம்ரிதா ஐயர் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
விஜய்யின் பிகில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே பரீட்சியமானவர் அம்ரிதா அய்யர். அதன் பிறகு இவர் லிப்ட் திரைப்படத்தில் கவினுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவரான அம்ரிதா ஐயர் ரெட் , 30 ரோஜுல்லோ பிரேமிஞ்சதம் எலா போன்ற சில தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார்.
தொடர்ந்து தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து வரும் இவர் சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இந்நிலையில் தற்போது பட்டுப்புடவை அணிந்து மணப்பெண் போன்று கடைதிறப்பு விழாவுக்கு சென்ற போட்டோக்களை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.