Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கருப்பு உடையில் ஜொலிக்கும் ஆண்ட்ரியா… வைரலாகும் புகைப்படம்!

கருப்பு உடையில் ஜொலிக்கும் ஆண்ட்ரியா… வைரலாகும் புகைப்படம்!
, ஞாயிறு, 16 அக்டோபர் 2022 (09:49 IST)
நடிகை ஆன்ட்ரியா தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். மேலும் ஒரு திறமையான பாடகி என்பது அனைவரும் அறிந்ததே. பல்வேறு திரைப்பட பாடல்களையும் பாடியிருக்கிறார். இவரது நடிப்பில் வெளிவந்த வட சென்னை, தரமணி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களோடேயே நல்ல வரவேற்பை பெற்றதுடன் திறமையான நடிகையாக பார்க்கப்பட்டார். தற்போது அவர் மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. கருப்பு உடையில் ட்ரான்ஸ்பேரண்ட்டாக அவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆல் இன் ஆலாக விஜய் ஆண்டனி… பிச்சைக்காரன் 2 படத்தின் முக்கிய அறிவிப்பு!