Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மெழுகு டாலு நீ... செம போஸ் கொடுத்து Structure'யை காட்டிய ஆண்ட்ரியா!

மெழுகு டாலு நீ... செம போஸ் கொடுத்து Structure'யை காட்டிய ஆண்ட்ரியா!
, செவ்வாய், 23 பிப்ரவரி 2021 (20:01 IST)
சிகப்பு உடையில் செம கவர்ச்சி காட்டிய நடிகை ஆண்ட்ரியா!
 
நடிகை ஆன்ட்ரியா தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். மேலும் ஒரு திறமையான பாடகி என்பது அனைவரும் அறிந்ததே. பல்வேறு திரைப்பட பாடல்களையும் பாடியிருக்கிறார்.
 
இவரது நடிப்பில் வெளிவந்த வட சென்னை, தரமணி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களோடேயே நல்ல வரவேற்பை பெற்றதுடன் திறமையான நடிகையாக பார்க்கப்பட்டார். இதற்கிடையில் அவ்வப்போது ஆல்பம் சாங் , மேடை கச்சேரி உள்ளிட்ட இடங்களில் பாடல் பாடி அசத்தி வருகிறார். கடைசியாக விஜய்யின் மாஸ்டர் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார்.  
 
இந்நிலையில் தற்போது சிகப்பு நிற பார்ட்டி உடையில் ஷேப்பான உடலை காட்டி செம கிளாமர் போஸ் கொடுத்து ரசிகர்களை ரசனையில் மூழ்கடித்துள்ளார். இந்த புகைப்படம் வெளியிட்ட சில மணி நேரத்திலேயே ஏகோபித்த லைக்ஸ் அள்ளியுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜன்னல் உடையில் சகலத்தையும் காட்டிய ரைசா வில்சன்!