Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Tuesday, 1 April 2025
webdunia

அப்படி இப்படி காட்டினா விழுந்திடுவோமா? இஷ்டத்துக்கும் இறங்கிய பார்வதி நாயர்!

Advertiesment
Parvati Nair
, செவ்வாய், 23 பிப்ரவரி 2021 (14:20 IST)
கிளாமர் வீடியோ வெளியிட்டு கதி கலங்கவைத்த பார்வதி நாயர்!
 
அஜித் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால்திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பார்வதி நாயர். அவர் தொடர்ந்து தமிழ், கன்னட, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் நடித்துள்ளார். இதற்கிடையில் பேச தெரியாமல் எதையெனும் பேசி சர்ச்சையில் சிக்குவார்.
 
மேலும், சமூக வலைத்தளங்களில் எப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ள பார்வதி நாயர் தற்போது அலங்கோலமாக புடவைக்கட்டி இஷ்டத்துக்கும் கவர்ச்சியை இறக்கி கிளாமர் வீடியோ வெளியிட்டு இணையத்தை அதிரவைத்துள்ளார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Parvati Nair (@paro_nair)


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரு காட்டு காட்டிட்டாங்க... கவர்ச்சியில் சீறி பாய்ந்த பூனம் பாஜ்வா!