Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எப்புடிங்க இவ்ளோவ் அழகா இருக்கீங்க...? ஆண்ட்ரியாவின் அழகில் அசந்துபோன ரசிகர்கள்!

எப்புடிங்க இவ்ளோவ் அழகா இருக்கீங்க...? ஆண்ட்ரியாவின் அழகில் அசந்துபோன ரசிகர்கள்!
, வியாழன், 11 ஜூன் 2020 (20:24 IST)
நடிகை ஆன்ட்ரியா தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். மேலும் ஒரு திறமையான பாடகி என்பது அனைவரும் அறிந்ததே. பல்வேறு திரைப்பட பாடல்களையும் பாடியிருக்கிறார்.

இவரது நடிப்பில் வெளிவந்த வட சென்னை, தரமணி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களோடேயே நல்ல வரவேற்பை பெற்றதுடன் திறமையான நடிகையாக பார்க்கப்பட்டார். இதற்கிடையில் அவ்வப்போது ஆல்பம் சாங் , மேடை கச்சேரி உள்ளிட்ட இடங்களில் பாடல் பாடி அசத்தி வருகிறார்.

இந்நிலையில், கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருந்து வரும் நடிகை ஆன்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம அழகிய போட்டோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளார். திமிராக கால் மேல் கால் போடு கெத்தாக போஸ் கொடுத்துள்ள அவரது அகந்தையை அனைவரும் ரசித்து வருகின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

42 குழந்தைகளுக்கு கொரோனா: ராகவா லாரன்ஸ் மனவேதனை