Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆடையே போடாமல் ஆண்ட்ரியா கொடுத்த கில்மா போஸ்!

ஆடையே போடாமல் ஆண்ட்ரியா கொடுத்த கில்மா போஸ்!
, வெள்ளி, 30 ஜூலை 2021 (12:27 IST)
நடிகை ஆன்ட்ரியா தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். மேலும் ஒரு திறமையான பாடகி என்பது அனைவரும் அறிந்ததே. பல்வேறு திரைப்பட பாடல்களையும் பாடியிருக்கிறார்.
 
இவரது நடிப்பில் வெளிவந்த வட சென்னை, தரமணி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களோடேயே நல்ல வரவேற்பை பெற்றதுடன் திறமையான நடிகையாக பார்க்கப்பட்டார். இதற்கிடையில் அவ்வப்போது ஆல்பம் சாங் , மேடை கச்சேரி உள்ளிட்ட இடங்களில் பாடல் பாடி அசத்தி வருகிறார்.

webdunia

இந்நிலையில் நடிகை ஆன்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆடையே போடாமல் வெறும் உடம்பை காட்டி கிளாமர் போஸ் கொடுத்த புகைப்படமொன்றை வெளியிட்டு ரசிகர்களின் ரசனையில் மூழ்கியுள்ளார். 

 


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மனித உருவத்தில் கடவுள்: சொத்துக்களை அடமானம் வைத்து உதவிய நடிகருக்கு பிறந்தநாள்!