Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விக்ரம் படத்தின் நாயகி ஆண்ட்ரியாவா? ஆச்சரிய தகவல்!

விக்ரம் படத்தின் நாயகி ஆண்ட்ரியாவா? ஆச்சரிய தகவல்!
, திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (20:07 IST)
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே 
 
கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தை ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பதும் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த படத்தில் மூன்று கதாநாயகிகள் நடிக்க இருப்பதாகவும் அவர்களுடைய தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி ஆண்ட்ரியா இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது
 
ஏற்கனவே விஸ்வரூபம், விஸ்வரூபம் 2, உத்தம வில்லன் ஆகிய படங்களில் கமல்ஹாசன் நடித்த ஆண்ட்ரியா நான்காவது முறையாக இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று தெரிகிறது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிம்பு, ஹன்சிகாவின் ‘மஹா’ படத்தின் இரண்டாவது டீசர்: ரிலீஸ் எப்போது?