Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எப்படி உங்களுக்கு பைத்தியம் பிடிக்காமல் இருக்கு? அனந்த் வைத்தியநாதன்

Webdunia
வெள்ளி, 28 செப்டம்பர் 2018 (09:29 IST)
பிக்பாஸ் வீட்டுக்கு தினமும் சிறப்பு விருந்தினர்களாக முந்தைய போட்டியாளர்கள் வருகை தந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று அனந்த் வைத்தியநாதன், மமதி சாரி மற்றும் பாலாஜி ஆகியோர் வருகை தந்துள்ளனர். விஜய் டிவியின் செல்லப்பிள்ளை பாலாஜி என்பதால் இரண்டாவது முறையாக பாலாஜி இன்று வருகை தந்துள்ளார்.

இன்று பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தந்த அனந்த் வைத்தியநாதன், 'பாலாஜியின் மாற்றம் மிகப்பெரிய அதிசயம் என்றும், இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற அனைவருக்கும் வெளியே வந்தவுடன் நல்ல எதிர்காலம் காத்திருப்பதாகவும் கூறினார்.

அதே நேரத்தில் இத்தனை நாள் தாக்குப்பிடித்து உங்களால் எப்படி இந்த வீட்டில் இருக்க முடிந்தது என்று கேட்ட அனந்த், எப்படி உங்களுக்கு பைத்தியம் பிடிக்காமல் உள்ளது என்றும் ஆச்சரியத்துடன் கேள்வி கேட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரைஸா வில்சனின் கிளாமர் சொட்டும் புகைப்படத் தொகுப்பு!

அழகூரில் பூத்தவளே… வாணி போஜனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

என்னது சானியா மிர்சா பயோபிக்கில் அக்‌ஷய் குமாரா?... செம்ம நக்கல்தான்!

ஓடிடி ரிலீஸ்… இந்த வாரம் எந்தந்த தளங்களில் என்னென்ன படங்கள் !

பிரபல ராப் பாடகர் வேடன் மீது பாலியல் குற்றச்சாட்டு… பெண் மருத்துவர் புகார்!

அடுத்த கட்டுரையில்
Show comments