Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நல்லா இருக்கா பிரண்ட்ஸ்... கவர்ச்சி உடையில் அனேகன் நடிகை!

நல்லா இருக்கா பிரண்ட்ஸ்... கவர்ச்சி உடையில் அனேகன் நடிகை!
, வெள்ளி, 3 டிசம்பர் 2021 (15:58 IST)
மும்பையைச் சேர்ந்த நடிகை அமைரா தஸ்தூர் தெலுங்கில் 'மனசுக்கு நச்சின்டி' என்ற படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து தமிழில் நடிகர் தனுஷுடன் அனேகன் படத்தின் நடித்து பெரும் பிரபலமானார். முதல் படமே சூப்பர் ஹிட் அடித்தும் வாய்ப்புகள் சரியாக கிடைக்காமல் இருந்து வருகிறார்.
 
தொடந்து வித விதமான போட்டோ ஷூட் நடத்தி கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகளை கவர்ந்து வருகிறார். அவரது கவர்ச்சி அழகை பார்த்து மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கவேண்டுமென நடிகை அமைரா தஸ்தூருக்கு கோலிவுட் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
 
இந்நிலையில் தற்போது  கவர்ச்சியான ஆடையில் கிளாமர் போஸ் கொடுத்து இணையவாசிகளை திருப்தி படுத்தியுள்ளார். வாய்ப்புக்காக நீங்களும் என்னென்னமோ பண்றீங்க... ஆனால், ஒன்னும் ஒர்க் அவுட் ஆகமாட்டேங்குதே. அத நினைச்சா தான் கொஞ்சம் வருத்தமா இருக்கு...

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

40 நாளில் முடியும் உதயநிதி மாரி செல்வராஜ்!