Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிரட்டும் மிஷன் படத்தின் ஸ்டண்ட் காட்சி படப்பிடிப்பு - ஏமி ஜாக்சன் வெளியிட்ட வீடியோ!

Webdunia
வெள்ளி, 7 ஜூலை 2023 (20:29 IST)
இங்கிலாந்து நடிகையான ஏமி ஜாக்சன் மதராசப்பட்டிணம் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து ஐ, தாண்டவம், தங்கமகன், கெத்து, தெறி, 2.0 போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் அடையாளமாக மாறினார். எமி ஜாக்சனுக்கு ஜார்ஜ் பெனாய்டோ என்ற காதலர் இருந்தார் .
 
அவரோடு பல காலமாக லிவிங் டூ கெதர் உறவு முறையில் வாழ்ந்து வந்த எமி கர்ப்பமானார். திருமணத்திற்கு முன்பே தான் கர்ப்பமானதை சோசியல் மீடியாவில் எமி பதிவிட அது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி அதை பலரும் விமர்சித்தனர். பின்னர் ஆண்ட்ரியாஸ் என்ற ஆண் குழந்தை பிறந்தார். 
 
அதன் பின்னர் அந்த காதலரையும் பிரிந்து  வேறு ஒரு நபரை காதலித்து வருகிறார். அவருடன் நெருக்கமாக பழகும் புகைப்படங்களை கூட தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது நடிகர் அருண் விஜய் உடன் மிஷன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  இப்படத்தின் ஸ்டண்ட் காட்சி படமாக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட ஷூட்டிங்  வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளார். இதோ அந்த வீடியோ லிங்க்: 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Amy Jackson (@iamamyjackson)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

புடவையில் கண்ணுபடும் அழகில் ஜொலிக்கும் துஷாரா விஜயன்!

ஹாட் & க்யூட் லுக்கில் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

ஓடிடியில் ரிலீஸ் ஆகும் கவனம் ஈர்த்த ‘மனிதர்கள்’ திரைப்படம்!

ஒரு தடவ அப்படி சொல்லி மாட்டிகிட்டேன்… இனிமே நடக்காது –லோகேஷ் பதில்!

சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் இசை வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments