Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மிரர் செல்பியில் மிரட்டும் ஏமி ஜாக்சன்!

மிரர் செல்பியில் மிரட்டும் ஏமி ஜாக்சன்!
, வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (15:38 IST)
மதராசப்பட்டிணம் மூலம் தமிழில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். தொடர்ந்து ஐ, தாண்டவம், தங்கமகன், கெத்து, தெறி, 2.0 போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் அடையாளமாக மாறினார். எமி ஜாக்சனுக்கு ஜார்ஜ் பெனாய்டோ என்ற காதலர் இருக்கிறார்.
 
அவரோடு பல காலமாக லிவிங் டூ கெதர் உறவு முறையில் வாழ்ந்து வந்த எமி கர்ப்பமானார். திருமணத்திற்கு முன்பே தான் கர்ப்பமானதை சோசியல் மீடியாவில் எமி பதிவிட அது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி அதை பலரும் விமர்சித்தனர்.
 
பின்னர் ஆண்ட்ரியாஸ் என்ற ஆண் குழந்தை பிறந்தது. அண்மையில் கணவரை பிரிந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியது. இந்நிலையில் வழக்கம் போலவே கூலான வாழ்க்கை வாழ்ந்து வரும் ஏமி கிழிந்த கிளாமர் ஆடையில் மிரர் செல்பி எடுத்து ரசிகர்களை ரசனையில் மூழ்கடித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பீச்சில் பின்னழகை காட்டி நடந்து செல்லும் ஷெரின் -கிளுகிளுப்பான வீடியோ!