Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2024-25ல் மட்டும் ரூ.120 கோடி வரி செலுத்திய அமிதாப் பச்சன்.. ஆச்சரிய தகவல்..!

Siva
செவ்வாய், 18 மார்ச் 2025 (18:49 IST)
இந்த நிதியாண்டில் மட்டும் பிரபல நடிகர் அமிதாப் பச்சன் 120 கோடி ரூபாய் வரி செலுத்தியதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
2024-25 ஆம் ஆண்டுக்கான வரி தாக்கல் நடைபெற்று வரும் நிலையில், இந்த நிதியாண்டில் மட்டும் அமிதாப் பச்சன் 350 கோடி ரூபாய் வருமானம் பெற்றுள்ளார்.  Kaun Banega Crorepati நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணியாற்றுவதற்காக மட்டும் அவருக்கு 92 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது.
 
அதேபோல், "கல்கி" திரைப்படத்தில் நடித்ததற்காக பெற்ற சம்பளம், பிற திரைப்படங்கள், விளம்பரங்களில் நடித்ததற்கான சம்பளம் ஆகியவற்றை சேர்த்து மொத்தம் 350 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.
 
இந்த வருமானத்தில் இருந்து, அவர் 120 கோடி ரூபாய் வரி செலுத்தியுள்ளார் என்று கூறப்படுகிறது. கடந்த பல ஆண்டுகளாக ஷாருக்கான் அதிக வரி செலுத்தி முதலிடத்தில் இருந்த நிலையில் இந்த முறை அமிதாப் பச்சன் முதலிடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாதி சம்பளம் கொடுத்து ஏமாற்றிய மார்வெல்! விடைபெறும் சூப்பர்ஹீரோ நடிகர்! - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

நானியின் ஹிட் 3.. சூப்பர் ஹிட்..! 3 நாட்களுக்குள் வசூலை வாரி குவித்த சம்பவம்!

முகலாயர்கள் பாடங்களை நீக்கிய NCERT! ஏன் இதை செய்யல? - நடிகர் மாதவன் கேள்வி!

”யோகி பாபு பண்றதுலாம் கேவலமான விஷயம்” தயாரிப்பாளர் கடும் குற்றச்சாட்டு! - இயக்குநர் ரியாக்‌ஷன் என்ன?

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் நடிக்கும் ‘பைசன் காளமாடன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments