Webdunia - Bharat's app for daily news and videos

Install App

12 வருடங்களாக சலிக்காமல் எழுதி வரும் அமிதாப் பச்சன்! ரசிகர்களுக்கு நன்றி !

Webdunia
வெள்ளி, 17 ஏப்ரல் 2020 (15:26 IST)
இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகரான அமிதாப் பச்சன் தனது வலைதளத்தை தொடங்கி 12 வருடங்களாக அதில் எழுதி வருகிறார்.

இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான அமிதாப் பச்சன் கடந்த 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி தனது வலைதளத்தை தொடங்கினார். அதையடுத்து தினமும் ஒரு நாள் கூட தவறாமல் தனது வலைதளத்தில் எழுதி வந்துள்ளார்.

இந்நிலையில் 12 ஆண்டுகள் நிறைவு அடைவதை ஒட்டி அமிதாப் பச்சன் ‘இதுவரை 4424 நாள்கள் ஆகிவிட்டன. ஒருநாள் கூட வலைத்தளத்தில் எழுதாமல் இருந்ததில்லை. உங்களால்தான் இது முடிந்தது. ரசிகர்களுக்கு நன்றி’ எனத் தெரிவித்து புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மிஷன் சிந்தூர்.. சிந்தூர் கா கில்லாடி..! பட டைட்டிலுக்கு மோதிக் கொள்ளும் பாலிவுட்!

போர் முடிந்துவிடும்.. ஆனால்..? பாலஸ்தீன கவிதையை ஷேர் செய்த நடிகை ஆண்ட்ரியா!

கெனிஷாவுடன் வந்த மோகன் ரவி! மனைவி ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை! - குவியும் கண்டனங்கள்!

இந்திய ராணுவத்திற்கு வாழ்த்து தெரிவிக்காத பிரபல நடிகர்கள்.. நடிகை Falaq Naaz ஆவேசம்..!

நீல நிற உடையில் பிரியா வாரியரின் அழகிய க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments