ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் யாரை எதிர்த்து எதற்காக போட்டியிடுகிறார் என இயக்குநர் அமீர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விஷால் போட்டியிட போவதாக கடந்த இரண்டு நாட்களாக செய்திகள் வந்துக்கொண்டிருந்த நிலையில் தற்போது விஷால் போட்டியிடுவது அதிராகரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து விஷால் ஆர்.கே.நகரில் போட்டியிடுவது குறித்து தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து இயக்குநர் அமீர் கூறியதாவது:-
விஷால் ஆர்.கே.நகரில் போட்டியிடுவதால் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்படலாம். விஷால் யாரை எதிர்த்து எதற்காக தேர்தலில் போட்டியிடுகிறார் என கேள்வி எழுப்பியுள்ளார்.