Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜேம்ஸ் பாண்ட் படத்தை இயக்குகிறாரா கிறிஸ்டோஃபர் நோலன்?

vinoth
புதன், 12 மார்ச் 2025 (12:46 IST)
உலகம் முழுவதும் அதிகமான ரசிகர்களை கொண்ட ஹாலிவுட் இயக்குனர்களில் முக்கியமானவர் கிறிஸ்டோபர் நோலன். இவர் இயக்கிய டார்க் நைட் ட்ரைலாஜி, இன்செப்ஷன், இண்டெஸ்டெல்லார் உள்ளிட்ட படங்களுக்கு தமிழகத்திலுமே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

வழக்கமாக அறிவியல் புனைவு –அதிலும் காலப்பயணம் சம்மந்தமான படங்களையே எடுத்து வந்த நோலன், தற்போது முதன்முறையாக வரலாற்று இதிகாச படத்தை இயக்குகிறார் நோலன். அவரின் அடுத்த படமாக கிரேக்க இதிகாச ஒடிசியை தழுவி திரைக்கதை அமைத்து இயக்குகிறார். இந்த படத்தில் மேட் டேமன் கதாநாயகனாக நடிக்கிறார்.

இந்நிலையில் அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படத்தை இயக்க கிறிஸ்டோஃபர் நோலனை நியமிக்க வேண்டும் என அமேசான் நிறுவனம் விரும்புகிறதாம். இது சம்மந்தமாக நோலனோடு பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. சமீபத்தில்தான் ஜேம்ஸ் பாண்ட் படங்களைத் தயாரித்த நிறுவனத்தை அமேசான் வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உலகளவில் 100 கோடி ரூபாய் வசூல்.. வசூலில் கலக்கும் தனுஷின் ‘குபேரா’!

கிறிஸ்டோஃபர் நோலனின் ‘தி ஒடிஸி’ படத்துக்கு R சான்றிதழ்தான் கிடைக்குமா?... ரசிகர்கள் அதிர்ச்சி

தக் லைஃப் படத்துக்கு மல்ட்டிப்ளக்ஸ் சங்கத்தினர் அபராதம்… பின்னணி என்ன?

எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்.. மருத்துவமனையில் இருந்து நடிகர் பொன்னம்பலம் உருக்கம்..!

ராஜாஜியின் குலக்கல்வி திட்டத்தால் படிப்பை இழந்தேன்! - நடிகர் விஜயக்குமார் வேதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments