குடிபோதையுடன் கவர்ச்சி போதையை சேர்த்து ஏத்திய அமலா பால்
தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.
இதற்கிடையில் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துகொண்ட அமலா பாலின் வாழ்க்கை மூன்று வருடத்திற்குள் முடிவுக்கு வந்தது. பின்னர் முறையாக விவகாரத்து பெற்று இருவரும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வந்தனர். முன்னாள் கணவருக்கு திருமணம் ஆகி குழந்தை பிறந்துள்ளது.
அமலா பாலும் தொடர்ந்து காதல் , கல்யாணம் என கிசு கிசுக்கப்பட்டு வருகிறார். ஆனால், அது நிஜத்தில் நடந்தேறவில்லை. அதைப்பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் கேரியரில் முழு கவனத்தை செலுத்தி வருகிறார்.
இதற்கிடையில் சமூகவலைதங்களில் ஆகட்டிவாக இருந்து அவர் தற்போது கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ரெட் ஹாட் உடை அணிந்துக்கொண்டு கவர்ச்சியை ஏகத்துக்கும் காட்டி ரெட் ஒயின் குடித்துக்கொண்டே குடிபோதையுடன் கவர்ச்சி போதையையும் சேர்த்து ஏத்தியுள்ளார். மார்க்கமாவே இருக்கீங்க அமலா பால் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோங்க அதான் உடல்நலத்திற்கும் மனநலத்திற்கும் நல்லது...